உங்க மூக்கு சொரசொரன்னு அசிங்கமா இருக்கா? அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்…

loading...

பொதுவாக அனைத்து வகை சருமத்தினரும் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனை தான் கரும்புள்ளிகள். சருமத்துளைகளில் அழுக்குகள் புகுந்து அடைத்துக் கொள்வதால் வருவது தான் கரும்புள்ளிகள். இத்தகைய கரும்புள்ளிகள் பெரும்பாலும் மூக்கு, தாடை போன்ற பகுதிகளில் தான் வரும். இதனைப் போக்குவதற்கு கடைகளில் பல நோஸ் ஸ்ரிப்கள் விற்கப்படுகின்றன. ஆனால் அவை தற்காலிக பலனைத் தான் தரும்.

 

வராமல் இருக்க வேண்டுமானால், இயற்கை வழிகளே சிறந்தது. இக்கட்டுரையில் தமிழ் போல்ட் ஸ்கை பல சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் பேக்கிங் சோடாவைக் கொண்டு எப்படி கரும்புள்ளிகளைப் போக்குவது என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழிகள் அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றவாறு இருக்கும். சரி, இப்போது பேக்கிங் சோடாவை எந்த பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தினால் கரும்புள்ளிகள் அகலும் என்று காண்போம்.

பேக்கிங் சோடா பேஸ்ட்

பேக்கிங் சோடா பேஸ்ட் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 1 டீஸ்பூன் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, மூக்கைச் சுற்றி தடவி 10-15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்தால், மூக்கைச் சுற்றியுள்ள சொரசொரப்பு நீங்கும். பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவுங்கள். இந்த முறை எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் சிறந்தது. அதுவும் வாரத்திற்கு 2-3 முறை செய்வது நல்லது.

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவுங்கள். இந்த முறை எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் சிறந்தது. அதுவும் வாரத்திற்கு 2-3 முறை செய்வது நல்லது.

பேக்கிங் சோடா மற்றும் தேன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *