தாண்டவமாடினார் திஸார பெரேரா; பரபரப்பான போட்டியில் உலக அணி திறில் வெற்றி

உலக பதினொருவர் அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சுதந்திர கிண்ண T20 போட்டி தொடரின் 2வது போட்டி லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இப்போட்டியில் திஸார பெரேரா 19…

உயிரிழந்தவரின் சடலத்தை ஒப்படைத்து விட்டு திரும்பியவர் பலி – யாழில் நடந்த சோகம்

யாழில் இன்று ஏற்பட்ட விபத்து சம்பவம் ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஹயஸ் வாகனம் மதிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் வாகன சாரதியான நவராசா என்பவர் உயிரிழந்துள்ளார்.யாழ். கச்சேரிக்கு அருகாமையில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இன்று…

பங்களாதேஷில் தஞ்சமடைய முயன்ற 97 ரோஹிங்யர்கள் நீரில் மூழ்கி பலி

மியன்மாரின் ரக்ஹைன் மாநிலத்தில் ரோஹிங்யா இன மக்களுக்கு எதிரான வன்முறை காரணமாக இதுவரை 370,000 மக்கள் பங்களாதேஷில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.இவர்கள் தரை மற்றும் கடல் வழியைப் பயன்படுத்தி பங்களாதேஷ் - மியன்மாரின் எல்லையில் உள்ள…

அடுத்த மோசடி வழக்கில் சிக்கியது மஹிந்த குடும்பம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கல்கிஸ்ஸை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளில் காணி மற்றும் வீடுகளை கொள்வனவு செய்த போது இடம்பெற்ற…

தாய்க்கும் தந்தைக்கும் மகன் செய்த கொடூரம்: முழுக் கிராம மக்களும் அதிர்ச்சியில்!

தாயைத்­தாக்கி கொடு­மைப்­ப­டுத்­திய தகப்­பனை, பொல்­லினால் தாக்கி கொலை செய்த மகன், விளக்­க­மி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சம்­பவம் பதி­யத்­த­லாவைப் பகு­தியில் நேற்று இடம்­பெற்­றுள்­ளது.பதி­யத்­த­லாவைப் பகு­தியின் சத்­சர மாவத்­தையில் 312 ஆம் இலக்க இல்­லத்தில் வசித்து வந்த 46…

மியான்மரில் பேரழிவு நிலையில் ரோஹிங்யா முஸ்லீம்கள் : ஐ.நா. பொது செயலாளர் குற்றசாட்டு

மனிதாபிமான ரீதியாக மியான்மரில் உள்ள ரோஹிங்யா முஸ்லீம்கள் பேரழிவு நிலையில் உள்ளதாக ஐ.நா. பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.மியான்மர் நாட்டில் ராக்கின் மாகாணத்தில் கடந்த மாதம் 25–ந் தேதி அர்சா என்னும் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள்,…

மலேஷியாவில் மதரஸா மாணவர்கள் உட்பட 25 பேர் தீயில் கருகி பலி !

மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் புறநகர் பகுதியில் செயல்படும் மதரஸாவின் ஹாஸ்டலில் பற்றிய தீயில் சிக்கி 23 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் பலியாயினர்.இன்று அதிகாலை பற்றிய தீயில் கருகிய பலரும் டீன்ஏஜ் பருவத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.…

இங்கிலாந்து மருத்துவ சபையினால் சைட்டம் மருத்துவ கல்லூரி நிராகரிப்பு..

இங்கிலாந்து மருத்துவ சபையினால் மாலபே, சைட்டம் மருத்துவ கல்லூரியினை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சைட்டம் நிறுவன பட்டதாரிப் பட்டமானது ஏற்றுக் கொள்ள முடியாத பட்டமாக இங்கிலாந்து மருத்துவ சபை நிராகரித்துள்ளதுடன், உலகிலுள்ள நிராகரிக்கப்பட்ட…

மனிதாபிமானம் செத்துவிட்டது: விடியவிடிய கொட்டும் மழையில் மகனின் சடலத்துடன் நின்ற தாய்

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சிறுவனின் சடலத்தை வீட்டுக்குள் வைக்க அனுமதிக்காத வீட்டு உரிமையாளர் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரம்மா, இவருக்கு சுரேஷ் (10) மற்றும் இன்னொரு மகன் உள்ளனர்.ஈஸ்வரம்மா அங்குள்ள…

ஜப்பான் மூழ்கடிக்கப்படும், அமெரிக்கா சாம்பலாக்கப்படும்-வடகொரியா மிரட்டல்

பொருளாதாரத் தடைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜப்பான் மூழ்கடிக்கப்படும், அமெரிக்கா சாம்பலாக்கப்படும் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.ஐ.நா. பாதுகாப்பு சபையின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஆணு ஆயுத சோதனை நடந்தி வந்தது. வடகொரியாவின்…